குப்பைத் தொட்டி


கடவுளே..!
அடுத்தப் பிறவியில்
குப்பைத் தொட்டியாகும்
வரம் கொடு.

அப்போதாவது
என் வயிறு நிறையட்டும்.